Bhavanisagar Dam water level rose

img

பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்தது

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடியாக உயர்ந்துள்ளது.